உடலோடு ஒட்டிய இறுக்கமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா!!

255

ஹன்சிகா மோத்வானி..

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரின் அழகிய நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர் திருமணத்திற்கு பிறகும் ஹன்சிகா படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறார். ரெளடி பேபி, மேன் காந்தாரி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஹன்சிகா சமீபத்தில் பிரம்மாண்டமான ஒரு புது வீட்டில் குடியேறி இருக்கிறார். சமீபத்தில் தங்களின் 2ஆம் ஆண்டு கல்யாண நாளை கணவருடன் கொண்டாடி இருந்தார் ஹன்சிகா.

தற்போது மாலத்தீவிற்கு தன் கணவருடன் சென்றுள்ள ஹன்சிகா, இறுக்கமான ஆடையணிந்து எடுத்த க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்