ட்ரான்ஸ்பெரண்ட் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டிய மிர்ணா!!

1129

நடிகை மிர்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான்,

இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார். பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா,

32 வயதை டிசம்பர் 15 ஆம் தேதியோடு கடந்துள்ளார். பிறந்தநாளில் எடுத்த ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.