ஐயோ முடியல.. மினி ஸ்கர்ட்ல கும்முனு போஸ் கொடுத்த கனிகா!!

1361

கனிகா..

தமிழில் எதிரி மற்றும் வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா, அதன் பிறகு காணாமல் போனார். ஆனால் மலையாள சினிமாவில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மலையாள நடிகையான கனிகா தமிழ் சினிமாவில் மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்த கனிகாவுக்கு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியானவரலாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை கனிகா. இந்த திரைப்படத்தில் அவர் மையக் கதாபாத்திரமாக நடிக்கவில்லை என்றாலும், அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி செட்டில் ஆன கனிகா ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் குரல்,விக்ரம் நடித்த கோப்ரா, விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஒரே யாவரும் கேளீர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இதை தவிர பாப்பன், இடைரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் எதிர்நீச்சல் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலமாக தமிழ் பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக அதிகளவில் பார்க்கப்படும் சீரியலாக மாறியுள்ளது. மேலும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்த தொடர் மூலம் தமிழக பெண் ரசிகர்களைக் கவர்ந்துள்ள கனிகா,

இன்ஸ்டாகிராமில் வெளியிடும் அவரது புகைப்படத்துக்காக தனியாக ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போதைய இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இப்போது சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.