ஸ்ரீலீலா..
நடிகை ஸ்ரீலீலா தற்போது தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவர் புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடி இருந்தது நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தற்போது ஸ்ரீலீலா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.