சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட மடோனா செபஸ்டியன்!!

994

மடோனா செபஸ்டியன்..

நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

விஜய் தங்கையாக லியோ படத்தில் நடித்த அவர், சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜாலியா ஜிம்கானா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

மடோனா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.