கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி இளசுகளை சூடேற்றிய திவ்யபாரதி!!

3139

திவ்யபாரதி..

நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ,