இளம் நடிகைகளுக்கு போட்டியாக 53 வயதான நடிகை தபு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!!

97

நடிகை தபு..

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. 6 மொழிகளுக்கு மேல் நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ளார்,

90களில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை எப்படி கொண்டாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

முன்னணி நாயகியாக இருந்துவந்த அவர் வாய்ப்புகள் குறைய துணை நடிகை வேடங்களில் நடித்து வந்தார். நடிகை தபு 53 வயதில் தற்போது எடுத்திருக்கும் போட்டோஷூட் வைரல் ஆகி இருக்கிறது.

இந்த வயதிலும் இப்படி இருக்கிறாரே என அனைவரும் ஆசார்யம் அடைந்துள்ளனர். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,