மீனாட்சி சவுத்ரி..
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்திலும் நடிகர் துல்கர் சல்மானின் மனைவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
அடுத்து அவருக்கு பல படங்கள் கைவசம் இருக்கிறது. தற்போது மீனாட்சி சவுத்ரி மாடர்ன் உடையில் கொடுத்து இருக்கும் அழகிய போஸ் இதோ,