இப்படி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிட்டாங்களே.. கீர்த்தி சுரேஷின் ஹாட் கிளிக்ஸ்!!

53

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ஹோம்லி ரோல்களில் நடித்து தான் பிரபலம் ஆனார். அதற்காகவே அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கின்றனர்.

ஆனால் இளம் நடிகைகளின் போட்டியை சமாளிக்க கீர்த்தியும் சமீப காலமாக கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து ஹிந்தியில் என்ட்ரி ஆகிறார். கீர்த்தியின் நண்பரான இயக்குனர் அட்லீ தான் அதன் தயாரிப்பாளர்.

வருண் தவான் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் விஜய்யின் தெறி பட ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. பேபி ஜான் ப்ரோமோஷனக்கு திருமணம் முடிந்த கையேடு வந்துவிட்டார் கீர்த்தி.