வருண் தவான் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!!

2631

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பேபி ஜான் பட ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் ஹீரோ வருண் தவான் உடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.