அட்டைப்பட விளம்பரத்திற்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

1120

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, அட்டை பட விளம்பரத்திற்காக உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.