கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றிய நபா நடேஷ்!!

857

நபா நடேஷ்..

கர்நாடகாவில் பிறந்த நடிகையான நபா நடேஷ் ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் நபா நடேஷ்.

பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஏற்பட்ட ஆர்வத்தினால் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் 2013 ஆம் ஆண்டு மிஸ் பெங்களூரு அழகிப்போட்டியிலும் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். திரைப்படங்களில் தனது உச்சகட்ட கவர்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகின்றார். தற்போது கிளாமர் உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார்.