குட்டை உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த பூனம் பஜ்வா!!

85

பூனம் பஜ்வா..

தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் பூனம் பஜ்வா. அவர் சமீப காலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருக்கிறார்.

நடித்தாலும் சின்ன சின்ன ரோல்களில் தான் நடித்து வருகிறார்.

அவர் தற்போது கிளாமராக ஷார்ட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.