தமிழ் சினிமாவின் அடுத்த சென்சேஷன் நடிகை ருக்மணி வசந்த் வெளியிட்ட செம போட்டோஸ்!!

700

ருக்மணி வசந்த்..

கன்னட சினிமாவில் இருந்து பல நடிகைகள் இந்தியளவில் கலக்கி வருகின்றனர். தீபிகா படுகோன் ஆரம்பித்து தற்போது ராஷ்மிகா வரை பல நடிகைகள் கன்னட சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை கன்னட சினிமாவிலிருந்து வந்துள்ளார், அவர் தான் அடுத்த சென்சேஷன் நடிகையாக இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவர் வேறு யாருமில்லை சிவகார்த்திகேயன், முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ருக்மணி வசந்த் தான், இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் ஏஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்து தமிழில் எந்த படமும் வரவில்லை என்றாலும், இவரை கமிட் செய்ய பல பெரிய பட நிறுவனங்கள் போட்டி போடுகின்றதா, இவரின் ரீசண்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் உங்களுகாக இதோ…