மிருணாள் தாகூர்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று முன்னணி நட்சத்திரமாக மாறியவர் நடிகை மிருணாள் தாகூர். மராத்தி மொழியில் திரைப்படங்கள் நடிக்க துவங்கிய இவர், பின் ஹிந்தியில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் என்றால் அது சீதா ராமம். ஆம், கடந்த 2022ல் வெளிவந்த சீதா ராமம் படத்தில், மிருணாள் தாகூர் ஏற்று நடித்த நூர்ஜகான் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இதன்பின், நானியுடன் இணைந்து Hi படத்தில் நடித்தார். இப்படமும் மிருணாள் தாகூருக்கு வெற்றியை தேடி தந்தது. அடுத்ததாக Dacoit: A Love Story, Pooja Meri Jaan, சண் ஆஃப் சர்தார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் தமிழும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை மிருணாள் தாகூர் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Aunt Movies lo kante
Normal gane bagundhi ga pic.twitter.com/aWq2dEC2pp— StrangeRC🚁 (@TheCrazyOne_1) December 26, 2024