உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த திஷா பதானி!!

1089

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

குறிப்பாக திஷா படானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவுட்டிங் போட்டோஷூட் என்று பிஸியாக திஷா பதானி, உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.