அதிதி பாலன்..
நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் சிறு ரோலில் நடித்து பின் அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன்.
சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர், கருமேகங்கள் கலைகின்றன போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஸ்கூல்ல டேட் பண்ணக் கூடாதுன்னு என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனால், ஸ்கூலுக்கு வெளியில் டேட் பண்ணியிருக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை அதிதி பாலன்.