நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

498

பிரியா பவானி ஷங்கர்…

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானது.

2024 டிசம்பர் 31 ஆம் தேதி பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய 35வது வயதை எட்டியிருக்கிறார். திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தன் காதலருடன் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி, அவருடன் பார்ட்டியில் கலந்து கொண்டு பிறந்தநாளை கழித்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.