உச்சகட்ட கவர்ச்சி காட்டிய புஷ்பா 2 வில்லி அனுசுயா பரத்வாஜ்!!

14853

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு சினிமாத்துறையில் முக்கிய படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ரிலீஸான புஷ்பா 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனசுயா.

தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அனசுயா, கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆடை பற்றி விஷயங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். கவர்ச்சி ஆடை அணிவது பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது எனக்கு பிடித்திருக்கிறது நான் போடுகிறேன் என்றபடி பதிலடி கொடுத்தார்.

தற்போது 41 வயதாகும் அனசுயாவுக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கிறது. மூன்றாவது குழந்தை மீதான ஆசை பற்றி பகிர்ந்திருந்தார் அனசுயா. தற்போது நியூ இயர் அதுவும் கடற்கரையில் எக்கச்சக்க கிளாமரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.