இதுவரை நீங்கள் யாரும் பார்த்திராத நடிகை அனுஷ்காவின் அரிய புகைப்படங்கள் இதோ..!

438

நடிகை அனுஷ்கா…

தமிழ் மற்றும் தெலுங்கு என ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கினார் நடிகை அனுஷ்கா. ஏன் இரு திரைத்துறையில் முதன்மையாக இருந்து வந்தார் என்று கூட சொல்லலாம்.

மேலும் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம்123, அஜித்துடன் என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா, விக்ரமுடன் தெய்வ திருமகள் என பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அர்யாவுடன் இவர் நடித்த இஞ்சி இடுப்பழகி எனும் படத்தில் இவர் தனது உடல் எடையை அதிகரித்தார்.

அதனால் தற்போது வரை அனுஷ்காவால் தனது உடல் எடையை குறைக்க இயலவில்லை.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வர குறைய துவங்கியது. மேலும் இவர் கடைசியாக நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம் பாகுபலி 1,2 தான்.

இந்நிலையில் முன்னணி நடிகையாக தென்னிந்திய அளவில் திகழ்ந்து வந்த நடிகை அனுஷ்காவின் சிறு வயது அழகிய புகைப்படங்களை இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

இதோ நடிகை அனுஷ்காவின் புகைப்படங்கள்