கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய அதிதி ஷங்கர்!!

1378

அதிதி ஷங்கர்..

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர்.

ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார். கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த விருமன் திரைப்படம், அவருக்கு நடிகையாக நல்ல அறிமுகத்தைத் தந்தது. அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார்.

முன்னணி இயக்குனரின் வாரிசு என்பதால் முதல் இரண்டு படங்களுமே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இந்நிலையில் இதுவரையில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதிதி தற்போது கருநீல வண்ண புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஆனால் ஹோம்லி லுக் மட்டும் வேலைக்காது என்பதால், இப்போது கவர் ச்சி போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டுள்ள ரீசண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.