பிரியா பவானி ஷங்கர்..
சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி இன்று வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இந்தியன் 2 எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஆனால், டிமான்டி காலனி 2 மற்றும் பிளாக் ஆகிய படங்கள் சூப்பர்ஹிட்டானது. தற்போது தன் காதலருடன் வெளிநாட்டில் இருக்கும் பிரியா பவானி,
தற்போது மெர்லின் மண்ட்ரோ சிலையுடன் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.