திவ்யா கணேஷ்..
விஜய் டிவியின் முக்கிய சீரியலான பாக்யலட்சுமி தொடரில் ஜெனி என்ற ரோலில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.
திவ்யா கணேஷ் சீரியலில் எப்போதும் சேலையில் செம ஹோம்லியாக தான் நடிப்பார்.
ஆனால் இன்ஸ்டாவில் மட்டும் அவர் ட்ரெண்டியான ஸ்டில்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் தற்போது கருப்பு நிற உடையில் கண்ணாடி முன் நின்று எடுத்த செல்பி புகைப்படங்கள் இதோ,