ப்ரேமம் பட இயக்குனரின் அடுத்த திரைப்படம் இந்த ஹீரோவுடன் தான், வெளியானது சூப்பர் தகவல்…!

344

ப்ரேமம் பட இயக்குனரின் அடுத்த திரைப்படம்…

நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் நேரம். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் நிவின் பாலியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் தான் ப்ரேமம். இப்படம் தமிழில் 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்து இயக்கும் திரைப்படம் குறித்து அவரின் பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகர் பகத் பாசில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும்

அந்த திரைப்படத்தின் பெயர் பாட்டு (Paatu) என வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.