கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய கேத்ரின் தெரசா!!

559

கேத்ரின் தெரசா..

நடிகை கேத்ரின் தெரசா கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர். அடுத்து கதகளி, கணிதன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.

அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் மட்டும் அவர் நடித்து வந்தார்.

தற்போது கேத்ரின் வெளிநாட்டில் ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.