மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் எடுக்கும் பிக்பாஸ் சாக்ஷியின் புதிய லுக் புகைப்படங்கள்- எப்படி இருக்கு..!

457

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் 3வது சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டாரோ இல்லையோ உடனே டிரண்ட் ஆகிவிடும். அப்படி இப்போது ஒரு புகைப்படம் டிரண்ட் ஆகி வருகிறது.

அது ஒன்றும் இல்லை அவர் வேஷ்டி-சட்டையில் எடுத்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சாக்ஷியின் இந்த லுக்கும் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இதோ நீங்களும் பார்க்க அந்த லுக்,