இறுக்கமான ஆடையில் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!!

288

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் பேபி ஜான் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வந்த கீர்த்தி கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனியை கரம் பிடித்தார்.

திருமணத்திற்கும் மஞ்சள் தாலியுடன் பிரமோஷனுக்கு கிளம்பி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். ஆனால் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதுடன் வசூலிலும் தோல்வியை பெற்று வருகிறது.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சிகப்புநிற இறுக்கமான ஆடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.