ஜான்வி கபூரின் இந்த கவர்ச்சி ஆடை இத்தனை லட்சமா.. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!!

98

ஜான்வி கபூர்..

தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். வளர்ந்து வரும் கதாநாயகியான இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்துவைத்தார்.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. நடிகை ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகும். இந்நிலையில் சமீபத்தில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அணிந்திருந்த ஜான்வி கபூரின் கவர்ச்சி ஆடையின் விலை தற்போது வெளியாகியுள்ளது. Co-Ord அணிந்து ஜான்வி கபூர் போட்டிருந்தது சுமார் ரூ.1332348 லட்சம் என்று கூறப்படுகிறது.