ப்பா முடியல.. பணியனில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த திவ்யபாரதி!!

28

திவ்யபாரதி..

நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி. இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின. அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது. எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.