செம போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த சோபிதா!!

17

சோபிதா..

பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருப்பவர் சோபிதா துளிபாலா.

நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

தற்போது ஸ்டன்னிங் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.