கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த அதா சர்மா!!

22

அதா சர்மா..

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா.

இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.