அஞ்சலி..
கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, கேம் சேஞ்சர், மதகஜராஜா படங்கள் இவர் நடிப்பில் வெளியானது.
மதகஜராஜா 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி அஞ்சலிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறார்.
தற்போது அஞ்சலி கிளாமர் உடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாய் பிளக்க வைத்துள்ளார்.