கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்கி காட்டி ஹாட் போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

43

காவ்யா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.

இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். சின்னத்திரையில் இருந்து விலகிய காவ்யா அறிவுமணி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த மிரள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் காவ்யா அறிவுமணி,

தற்போது லோநெக் உடையில் முன்னழகை இறக்கி காட்டி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.