ஷாலு ஷம்மு..
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” “கஞ்சீவரம்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் காலங்கள் கடந்து செல்ல இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பே கிடைக்காமல் போனது.
பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் வேறு நடிகைகள் செய்வது போல இவரும் தன்னை மாற்றிக்கொண்டார். ஆடைகளின் அளவு மிக குறைந்து கொண்டே புகைப்படங்களை அள்ளி வீசினார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் ரசிகர் பட்டாளங்கள் வேகமாக உயர ஆரம்பித்தனர்.
இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் முன்னழகு அழுத்தமாக தெரியும்படி கவர்ச்சியாக ஆடை அணிந்து ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.