ஜன்னல் ஓரம் காத்து வாங்கும் நடிகை காயத்ரி ரெமாவின் ஹாட் போட்டோஸ்!!

34

காயத்ரி ரேமா..

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா.

இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த காயத்ரி,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

கிளாமர் ஆடையில் ஜன்னல் கதவை திறக்காமல் காற்று வாங்கும்படியான போஸ் கொடுத்த எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.