உலக புகழ்பெற்ற கிறிஸ்டோபர் நோலனின் Tenet திரைப்படம், உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

389

Tenet…

ஹாலிவுட் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் கிறிஸ்டோபர் நோலன், இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இவரின் திரைப்படங்களும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படும்.

மேலும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் Tenet, கொரோனா காரணமாக மிக குறைந்த தியேட்டர்களில் ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இப்படம் உலகம் முழுவதும் 146.2 மில்லியன் டாலர் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா மாதிரியான இக்கட்டான நிலையிலும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் இதேபோல் தமிழ் திரைப்படங்களும் வசூல் செய்யவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.