தளபதி விஜய்…
தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான திரைப்படங்களை, இதுவரை எந்தெந்த மொழிகளில் ரீமேக் செய்துள்ளனர் என்று பார்க்கலாம்.
1. பூவே உனக்காக(1996) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி
2. லவ் டுடே(1997) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி
3. ஒன்ஸ் மோர் (1997) – தெலுங்கு
4. ப்ரியமுடன் (1998) – தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சின்ஹல
5. துள்ளாத மனமும் துள்ளும் (1999) – தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஓடியா, போஜ்புரி
6. குஷி (2000) – தெலுங்கு, கன்னட, ஹிந்தி
7. பகவதி (2002) – கன்னட
8. திருமலை (2003) – தெலுங்கு
9. திருப்பாச்சி (2005) – தெலுங்கு, கன்னட
10. சிவகாசி (2005) – தெலுங்கு
11. துப்பாக்கி (2012) – ஹிந்தி, பெங்காலி
12. தலைவா (2013) – பஞ்சாபி
13. கத்தி (2014) – தெலுங்கு,
14. தெறி (2016) – அஸ்ஸாம்