வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்? மிரண்டுபோன ரசிகர்கள்..!

400

வெற்றிமாறன்…

தமிழ் திரையுலக இயக்குனர்களில் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரரான ஒருவர் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் தற்போது சூரியுடன் ஒரு படமும், சூர்யாவுடன் வாடி வாசல் எனும் படத்தையும் இயக்க இருக்கிறார்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தளபதி விஜய் அழைத்தாள் நான் படம் இயக்க தயார், அவரின் அலைபிற்காக தான் நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

இதனால் மிகவும் உற்சாகமான தளபதி விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில ஃபேன் மேட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு ( கருடன் ) என்று படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் அதில் 2022 படத்தின் ரிலீஸ் தேதி என்றும் அறிவித்துள்ளனர்.