க்ரித்தி ஷெட்டி ..
தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி.
அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. 20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில்,
முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் க்ரித்தி வெள்ளை நிற உடையில் கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,