திருமணத்திற்கு பிறகு மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

38

சாக்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

நடிகர் கவினை காதலிப்பதாக அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்கள் எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக வலம் வருகிறது.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது தான் நடித்துள்ள பெஸ்டி என்ற படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது நீச்சல் குளத்தில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.