மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீலீலா!!

129

ஸ்ரீலீலா..

தெலுங்கு சினிமாவில் சித்ரங்கடா என்ற படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா.

அதன் பின், கன்னட சினிமாவில் கிஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அதன் பின், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, ஸ்கண்டா, பகவதி கேசரி, ஆதிகேசவா, குண்டூர் காரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நடனத்திற்கே பெயர் போன நடிகையாக இளம் வயதிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஸ்ரீலீலா சமீபத்தில் புஷ்பா 2 படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் SK25 படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தற்போது, இவர் ஷர்ட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,