புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை மயக்கிய நயன்தாரா!!

1154

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் பெற்று வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படத்திற்கும் அதே சம்பளம் தரப்பட்டதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2ல் நடிக்க இருக்கிறார். அதனை சுந்தர் சி இயக்க போகிறார்.

தற்போது நயன்தாரா சல்வாரில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.