நடிகை தன்யாவா இது.. ரசிகர்களை வாய் பிளக்க வைத்த கவர்ச்சி வீடியோ!!

126

தான்யா ரவிச்சந்திரன்..

தமிழில் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், Trigger, காட் ஃபாதர், அகிலன், ராசாவதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

தற்போது BP180, ரெட்டை தல என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வரும் தான்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளானர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையான போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்துள்ளார் தான்யா.

 

View this post on Instagram

 

A post shared by Tanya S Ravichandran (@itstanya_official)