நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயரின் நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

257

பார்வதி நாயர்..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். இவர் அஜித்தின் என்னை அறிந்தால், விஜய்யின் கோட் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை தான் நடிகை பார்வதி நாயர் திருமணம் செய்யவுள்ளார்.

தற்போது பார்வதி நாயர் – ஆஷ்ரித் அசோக் ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.