சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

16

ஐஸ்வர்யா ராஜேஷ்..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர், ஹோம்லி லுக் என இரண்டிலுமே ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தற்போது அவர் அழகிய சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட்.