முன்னழகை குனிந்து காட்டி போஸ் கொடுத்த ஆஷ்லி மோனாலிசா!!

15

ஆஷ்லி மோனாலிசா..

மேற்கு வங்கத்தில் பிறந்த 40 வயதான அந்தாரா பிஸ்வாஸ் சினிமாவிற்காக மட்டும் தனது பெயரை ஆஷ்லி மோனாலிசா என மாற்றிக்கொண்டார். ஆஷ்லி மோனாலிசா என்றே இவர் அனைவராலும் அறியப்பட்டுள்ளார்.

போஜ்பூரி மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் பெங்காளி, ஒடியா, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், காதலுக்கு மரணமில்லை என் பெயர் குமாரசாமி போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் பெரியளவில் நல்லபெயர் கிடைக்கவில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அதே கண்கள் தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவு பரீட்சியமானார். பிக்பாஸ் உட்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கலந்துகொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்துவதை இவர் தொடர்ச்சியாக செய்துவந்தார். அந்த வகையில் தற்போது முன்னழகு தெரிய வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.