டிராஸ்பெரண்ட் ஆடையில் சிக்கென செம போஸ் கொடுத்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்!!

1104

சாரா டெண்டுல்கர்..

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன். இவரின் புகழ் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அழியாது இருக்கும். அந்த வகையில் சச்சினுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

அதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே கிரிக்கெட் வீரராக உள்ளார். தற்போது சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஊர் சுற்றி புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.