தொடையழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த பூனம் பஜ்வா!!

303

பூனம் பஜ்வா..

படங்களில் ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோல்களில் நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் பூனம் பஜ்வா, காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய செருப்பை கழட்டி கையில் வைத்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.