நந்தினி..
சின்னத்திரை சீரியலில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமான நபராக திகழ்ந்து வருபவர் மைனா நந்தினி.
சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த நந்தினி, சீரொஇஉஅலை தாண்டி கலக்கப்போவது யார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 103 நாட்கள் உள்ளே இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நந்தினி. அதன்பின் தனக்கான யூடியூப் சேனல் மூலம் தன் கணவருடன் இணைந்து சில வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
மைனா நந்தினியா இது என்று கூறும் அளவிற்கு புது லுக்கில் கலக்கும் நந்தினி ஸ்லீவ்லஸ் சேலையணிந்து ரசிகர்களை வியக்க வைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram