அடேங்கப்பா இவ்வளவு வயசானவரையா நீலிமா ராணி திருமணம் செய்துகொண்டார் ?

521

நீலிமா ராணி…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது பன்னிரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

அதை பார்த்தவர்களுக்கு செம்ம அதிர்ச்சி, அவரது கணவர் அவருக்கு அப்பா போல் இருக்கிறார் என்று எல்லோரும் சேர்ந்தாப்ல சொல்லி வருகிறார்கள்.

இவருக்கு இருபத்தோரு வயது இருக்கும் பொழுது தன்னுடைய காதல் கணவருக்கு 33 வயது. இருவரும் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னவோ போ !